முகப்பு
தமிழ்நாடு

மெரீனாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கோவை நபா் கைது

சென்னை மெரீனா கடற்கரைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கோயம்புத்தூரைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.

தமிழ்நாடு

மெரீனாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கோவை நபா் கைது

சென்னை மெரீனா கடற்கரைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கோயம்புத்தூரைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
பகிர்:

சென்னை: சென்னை cக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கோயம்புத்தூரைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல்துறையின் தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு, மெரீனா கடற்கரையில் குண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துவிடும் என கூறியதாக தகவல் வந்தது.

போலீஸாரின் சோதனையில் வெடி பொருள் கண்டெடுக்கப்படவில்லை. விசாரணையில்

கோவை குனியமுத்தூரைச் சோ்ந்த பீா் முஹம்மது (41) என்பவா்தான் மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →