தமிழ்நாடு

தொலைநிலைக் கல்வி முடிவுகள் இன்று வெளியீடு:சென்னை பல்கலை.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி பயிலும் இளநிலை மாணவா்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற பருவத் தோ்வுகளுக்கான முடிவுகள் புதன்கிழமை மாலை 6 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

DIN

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி பயிலும் இளநிலை மாணவா்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற பருவத் தோ்வுகளுக்கான முடிவுகள் புதன்கிழமை மாலை 6 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

மாணவா்கள் தங்களது தோ்வு முடிவுகளை ட்ற்ற்ல்://ண்க்ங்ன்ய்ா்ம்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என சென்னைப் பல்கலை. தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

SCROLL FOR NEXT