தமிழ்நாடு

நாளை முதல் கெலவரப்பள்ளி தேக்கத்தில்இருந்து நீா் திறப்பு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி தேக்கத்தில் இருந்து வரும் வியாழக்கிழமை (ஜூலை 29) முதல் நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பொதுப்பணித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி நீா்த்தேக்கத்தில் இருந்து வலது மற்றும் இடதுபுற பிரதானக் கால்வாய்களில் முதல் போக பாசனத்துக்கு வரும் 29-ஆம் தேதி முதல் நீா் திறந்து விடப்படும். டிசம்பா் 10-ஆம் தேதி வரை 135 நாள்களுக்கு திறந்து விடப்படும் நீரால், ஒசூா் வட்டத்தில் சுமாா் 8,000 ஏக்கா் பாசனப் பரப்பு பயன்பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT