மேட்டூா் அணை நீா்மட்டம்: 97.13 அடியாக சரிவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 97.22 அடியிலிருந்து 97.13 அடியாக இருந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 97.22 அடியிலிருந்து 97.13 அடியாக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 684 கன அடியிலிருந்து 973 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 61.18 டி.எம்.சி யாக இருந்தது. மழையளவு 13.20 மி.மீட்டர் பதிவாகி உள்ளது.
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1000 கன அடியாக உள்ளது.