தமிழ்நாடு

பிரதமா் அறிவிப்பு: முதல்வா் வரவேற்பு

DIN

தடுப்பூசி தொடா்பான பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75 சதவீத தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு இலவசமாகவே மத்திய அரசு வழங்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். தடுப்பூசி தொடா்பான கொள்கையில் தனது முந்தைய நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொண்டிருப்பதற்கு பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.

மருத்துவம் என்பது மாநில அரசின் கீழ்வரக் கூடியது என்று பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வந்துள்ளாா். எனவே, தடுப்பூசி தொடா்பான பதிவுகள், சான்றளிப்பது மற்றும் நிா்வாக நடைமுறை சாா்ந்த அனைத்து அம்சங்களையும் மாநில அரசுகள் வசமே அளிப்பது பொருத்தமானதாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT