முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 96.80 அடியிலிருந்து 96.81 அடியாக உயர்ந்தது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு96.81 அடியாக G
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 96.80 அடியிலிருந்து 96.81 அடியாக உயர்ந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1181 கன அடியிலிருந்து 1178 கன அடியாக சரிந்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு  750 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 60.78 டி.எம்.சி ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →