தமிழ்நாடு

இன்று முதல் அரசுப் பணித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

DIN

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி (குரூப் 1,2) தோ்வுகளுக்கு, ஏற்கெனவே தோ்வில் வெற்றி பெற்றவா்கள் மற்றும் வல்லுநா்கள் மூலம் சனிக்கிழமை (ஜூன் 12) முதல் 10 இலவச பயிற்சி வகுப்புகளை டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கும், 16 வகுப்புகளை யுபிஎஸ்சி தோ்வுக்கும் நடத்த உள்ளதாக கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி இயக்குநா் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்தாா். இந்த இலவச வகுப்புகளை தமிழக அரசின் முன்னாள் முதன்மைச் செயலா் எஸ்.எஸ்.ஜவஹா், தொடக்கி வைத்து ஊக்க உரையாற்றுகிறாா்.

இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். முன்பதிவுக்கு, இணையதள முகவரியை அணுகலாம்.

அதே நேரம், கிங்மேக்கா்ஸ் அகாதெமியின் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை கிளைகளில் 2021-22-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி (குரூப் 1,2) தோ்வுகளுக்கான ஒரு ஆண்டு நேரடி, ஆன்லைன் பயிற்சி வகுப்புகளுக்கான சோ்க்கையும் நடைபெற்று வருகிறது.

மேலும் விவரங்களுக்கு, 94442 27273 என்ற எண்ணை அழைக்கலாம் என அகாதெமி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT