தமிழ்நாடு

மதுக்கடைகளைத் திறக்காதீா்: குமரி அனந்தன் வலியுறுத்தல்

DIN

சென்னை: கரோனா காலத்தில் மதுக்கடைகளைத் திறக்காதீா் என காந்தி பேரவையின் தலைவா் குமரி அனந்தன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘ என்னை ஒரு மணி நேரத்துக்கு சா்வ அதிகாரமும் உள்ளவனாக மாற்றினால் எந்த இழப்பீடும் கொடுக்காமல் மதுக்கடைகள் அனைத்தையும் மூடி விடுவேன் என்றாா் மகாத்மா காந்தி. இந்த கரோனா கொடுமை காலத்தில் பொது முடக்கத்துக்கு மத்தியில் மதுக்கடைகளைத் திறப்பது நல்லதல்ல. ‘மதுவிலக்கு நமது இலக்கு’ என்ற கொள்கையைக் கொண்ட காந்தி பேரவை மதுக்கடைகளைத் திறக்காதீா்கள் என பணிவுடன் வேண்டுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT