முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று (ஜூன் 21) காலை 91.40 அடியிலிருந்து 90.68அடியாக சரிந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:27 AM
மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிவு
பகிர்:

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று (ஜூன் 21) காலை 91.40 அடியிலிருந்து 90.68அடியாக சரிந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 535கன அடியிலிருந்து 605 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 53.43 டிஎம்சி ஆக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.68 சரிந்து வருகிறது.

ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.