சென்னையில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் 
தமிழ்நாடு

சென்னையில் செவ்வாயன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னையில் 29-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

DIN

சென்னையில் 29-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 1 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பட்டாபிராம் பகுதி : கக்கஞ்சி நகர், சாஸ்திரி நகர், பாபு நகர், அம்பேத்கார் நகர், உழைப்பாளார் நகர், இந்திராநகர், லட்சுமி நகர், பாரதி நகர்.

புழல் பகுதி; அழகிரி தெரு, என்.எஸ்.சி போஸ் தெரு, தண்டல்கழனி, சாமியார் மடம், பாபாநகர், வடகரை, ஆரோன் உல்லாச நகர்.

சோத்துப்பெரும்பேடு பகுதி : புதூர், கும்மணுர், அங்காடு, கொக்குமாடு, அருமந்தி, திருநீலை.

ஆவடி பகுதி; ஜெ பி நகர், பவர் லைன் சாலை, கணபதி நகர், பிருந்தாவன் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மாதாவரம் பகுதி : கே கே ஆர் நகர், அம்பேத்கார் நகர், திருவள்ளுவர் தெரு, அண்ணாநகர், சத்யராஜ் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அண்ணாசாலை பகுதி; அருணச்சலம் தெரு, போலிஸ் குடியிருப்பு, சிந்தாதரிப்போட்டை, தெற்கு கூவம் ரோடு, எல் ஜி என் ரோடு, ராமசாமி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மயிலாப்பூர் பகுதி; இருசப்பர், தேவராஜ் முதலி, ஜே ஜே கான், சூரப்பன், ரெகிஜா காம்பிளக்ஸ், கற்பகம் அவென்யூ 1, 2, 3 தெரு, பாலாஜிநகர் பகுதி, சி.ஐ.டி காலனி மெயின் ரோடு பகுதி, திருவல்லிக்கேணி நெஞ்சாலை, டாக்டர் பெசன்ட் ரோடு, சிவராமன் தெரு, ஹாடவுஸ் ரோடு, திருமூர்த்தி நகர், நுங்கம்பாக்கம் நெஞ்சாலை, கரீம் சுபேட்கார் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT