முகப்பு
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம்  இன்று காலை 87.81 அடியிலிருந்து 86.90 அடியாக சரிந்தது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம்  இன்று காலை 87.81 அடியிலிருந்து 86.90 அடியாக சரிந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:31 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
பகிர்:

மேட்டூர் அணை நீர்மட்டம்  இன்று காலை 87.81 அடியிலிருந்து 86.90 அடியாக சரிந்தது. நேற்று காலை வினாடிக்கு 3,036 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை 3,568 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 49.17டி.எம்.சி
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →