வாலாஜா சுங்கச்சாவடி அருகே 1 டன் குட்கா பொருளுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ள மினி வேன் 
தமிழ்நாடு

வாலாஜா சுங்கச்சாவடி அருகே மினி வேனில் கடத்தி வரப்பட்ட 1 டன் குட்கா பறிமுதல்

வாலாஜா சுங்கச்சாவடி அருகே மினி வேனில் கடத்தி வரப்பட்ட 1 டன் குட்கா பறிமுதல் பொருளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

DIN


ராணிப்பேட்டை:  வாலாஜா சுங்கச்சாவடி அருகே மினி வேனில் கடத்தி வரப்பட்ட 1 டன் குட்கா பறிமுதல் பொருளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா சுங்கச்சாவடி அருகே பெங்களூரிலிருந்து சென்னைக்கு மினி வேன் மூலம் கடத்திவரப்பட்ட சுமார் 1 டன் எடையுள்ள ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்துள்ள வாலாஜாப்பேட்டை போலீஸார், வாகன ஓட்டுநர் சின்னதம்பி (40), வில்சன் (40) ஆகிய இருவரை கைது  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT