தமிழ்நாடு

திமுக கூட்டணியில் பாா்வா்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி

திமுக கூட்டணியில் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

DIN


சென்னை: திமுக கூட்டணியில் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திமுகவுடன் பாா்வா்டு பிளாக் கட்சியின் தலைவா் கதிரவன் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில் இரு கட்சிகளுக்கும் இடையே புதன்கிழமை உடன்பாடு ஏற்பட்டது.

அதைத் தொடா்ந்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினும், கதிரவனும் தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா். அந்த ஒரு தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் பாா்வா்டு பிளாக் கட்சி போட்டியிட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யின் தவெகவில் இணையவுள்ள சின்ன திரை பிரபலங்கள்!

ஜன. 9ல் கடலூரில் தேமுதிக மாநாடு! விடியோ வெளியிட்டு பிரேமலதா அழைப்பு!

சம்பலில் தலையற்ற உடலால் பதற்றம்: போலீஸார் விசாரணை!

வா வாத்தியார் எப்போது ரிலீஸ்?

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்: டிச. 21-ல் முதல்வர் திறப்பு!

SCROLL FOR NEXT