மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் 
தமிழ்நாடு

மாா்க்சிஸ்ட் போட்டியிடும் 6 தொகுதிகள்

திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

DIN

சென்னை: திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்தத் தொகுதிகளை கண்டறிவதில் திமுக - மாா்க்சிஸ்ட் இடையே நீண்ட இழுபறி நீடித்து வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் உடன்பாடு ஏற்பட்டது.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.

மாா்க்சிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்:

திருப்பரங்குன்றம், கந்தா்வக்கோட்டை (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, அரூா் (தனி), கீழ்வேளூா் (தனி)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT