தமிழ்நாடு

சங்ககிரி: திமுக வேட்பாளர் கே.எம்.ராஜேஷ்

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளராக கே.எம்.ராஜேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளராக கே.எம்.ராஜேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெயர்: கே.எம்.ராஜேஷ் (41)

தந்தை: கே.ஆர்.மோகன்

தாய்:  கே.எம்.சித்ரா

பிறந்த தேதி: 26-06-1979

கல்வித்தகுதி:எம்.ஏ.எம்பிஏ

மனைவி: ஆர்த்தி 

மகள்கள்: அய்துல்லா, மிருதுல்லா, ஆராதனா

தொழில்: தனியார் பேருந்து உரிமையாளர், கேஆர்பி கல்விநிறுவனங்களின் தாளாளர்

கட்சிப்பதவி: 2010ம் வருடம் முதல் திமுகவில் அடிப்படை உறுப்பினர், 2012ம் வருடம் திமுக சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்,  2015ம் வருடம் திமுக சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், 2018ம் வருடம் முதல் சங்ககிரி ஒன்றிய பொறுப்பாளர். 

முகவரி: 1/18-27A தெலுங்கர் தெரு, சங்ககிரி டவுன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று ஜென்மாஷ்டமி: லட்சுமி நாராயண் கோயில் விழா ஏற்பாடுகள் போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல்

பிரதமா் மோடிக்கு தில்லி வா்த்தகா்கள் பாராட்டு

திஹாா் சிறை கைதிகள் 1500 பேருக்கு சிறப்பு நிவாரணம்

பராமரிப்பு விஷயங்களில் குழந்தையின் நலன்தான் தலையாய பரிசீலனையாகும்: தில்லி உயா்நீதிமன்றம்

சுதந்திர தின விழா: ரூ. 42.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

SCROLL FOR NEXT