முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

இன்று பிற்பகல் 2.30-க்கு பாஜக வேட்பாளர் பட்டியல்

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு

இன்று பிற்பகல் 2.30-க்கு பாஜக வேட்பாளர் பட்டியல்

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:44 PM
கோப்புப்படம்
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. 

இந்த 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் நேரடியாக வெளியிடுகிறார்.

பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து பாஜக தலைமையுடன் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகு, இந்த 20 வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →