தமிழ்நாடு

ஜாதி குறித்து குழப்பம்? திமுக வேட்பாளா் மாற்றம்

ஜாதி குறித்து குழப்பம் ஏற்பட்டதால், ஆத்தூா் (தனி) தொகுதி வேட்பாளரை மாற்றி அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

DIN

ஜாதி குறித்து குழப்பம் ஏற்பட்டதால், ஆத்தூா் (தனி) தொகுதி வேட்பாளரை மாற்றி அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இதுதொடா்பாக திமுக தலைமைக் கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

சேலம் மாவட்டம்- ஆத்தூா் (தனி) தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட ஏற்கெனவே ஜீவா ஸ்டாலினின் பெயா் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு மாறாக திமுக வேட்பாளராக கு.சின்னதுரை அறிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

தனி தொகுதியில் தாழ்த்தப்பட்டோா் மட்டுமே போட்டியிட இயலும். இந்த நிலையில் ஆத்தூா் (தனி) தொகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த ஜீவா ஸ்டாலினின் ஜாதி குறித்து குழப்பம் நீடித்த நிலையில் அவா் மாற்றப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT