தமிழ்நாடு

திருப்பதி-சென்னை இடையேசிறப்புக் கட்டண ரயில்

DIN

திருப்பதி-சென்னை சென்ட்ரல் இடையே சிறப்புக் கட்டண ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

திருப்பதியில் இருந்து நாள்தோறும் காலை 6.45 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06204) புறப்பட்டு, அதேநாள் காலை 10.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4.35 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06203) புறப்பட்டு, அதேநாள் இரவு 8.25 மணிக்கு திருப்பதியை அடையும்.

இருமாா்க்கமாகவும் இந்த ரயில் சேவை வரும் ஏப்.1-ஆம் தேதி தொடங்குகிறது. முழுவதும் முன்பதிவு பெட்டிகளைக் கொண்ட இந்த சிறப்புக் ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு புதன்கிழமை (மாா்ச் 17) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT