மதுரை கிழக்குத் தொகுதி அமமுக வேட்பாளர் வேட்பு மனு
மதுரை கிழக்குத் தொகுதி அமமுக வேட்பாளர் தங்க.சரவணன் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மதுரை கிழக்குத் தொகுதி அமமுக வேட்பாளர் தங்க.சரவணன் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக வேட்பாளர் தங்க.சரவணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் முருகானந்தம் இடம் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவருக்கு மாற்று வேட்பாளராக எஸ். பாண்டிஸ்வரி மனு தாக்கல் செய்தார். அமமுக மதுரை மாவட்ட பொறியாளர் அணி செயலர் எஸ்.முன்னமலை, கிளை செயலர் வி. ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.