முகப்பு
தமிழ்நாடு

கோவில்பட்டி மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

கோவில்பட்டியில் திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசன் தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
பகிர்:

கோவில்பட்டியில் திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசன் தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது அவருடன் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அழகு முத்து பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →