கோவை: வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக திரைப்பட நடன இயக்குநர் கலா மாஸ்டர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கோவை தெற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக திரைப்பட நடன இயக்குநர் கலா மாஸ்டர் கோவையில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கோவை தெற்கு தொகுதிக்கு உள்பட்ட புலியகுளம் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கிய வானதி சீனிவசனுடன் வீடு வீடாக சென்று கலா மாஸ்டர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.