முகப்பு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிந்தது.
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.81 அடியிலிருந்து 99.69 அடியாக சரிந்தது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.81 அடியிலிருந்து 99.69 அடியாக சரிந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:53 PM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிந்தது.
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.81 அடியிலிருந்து 99.69 அடியாக சரிந்தது. 

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 67 கன அடியிலிருந்து 68 கன அடியாக அதிகரித்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர் இருப்பு 64.44 டி.எம்.சி.யாக இருந்தது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாக உள்ளது.
 
முழு கட்டுரையைப் படிக்க →