தமிழ்நாடு

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

DIN


சென்னை : தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கரோனா பரவல் சூழலுக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகங்கள் கரோனா கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பிறப்பிக்கப்பட்ட கரோனா பொதுமுடக்கம், பல்வேறு தளர்வுகளுடன் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

SCROLL FOR NEXT