மதுரை கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பி மூர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
திமுக வேட்பாளர் பி. மூர்த்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை விட 49004 வாக்குகள், அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.