முன்னிலை வகிக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலை வகிக்கிறார்.
தமிழ்நாடுமுன்னிலை வகிக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலை வகிக்கிறார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலை வகிக்கிறார்.
தற்போது எண்ணப்பட்டு வரும் வாக்குகளின் அடிப்படையில் 5484 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் உள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத்குமார் 2159 வாக்குகள் பெற்று பின்னிலையில் உள்ளார்.