தமிழ்நாடு

குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி: சூழலே காரணம் என துரைமுருகன் விளக்கம்

DIN

சென்னை: காட்பாடி தொகுதியில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற்கு சூழலே காரணம் என்று திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன் கூறினாா்.

காட்பாடி தொகுதியில் துரைமுருகன் 746 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றாா். ஆரம்பம் முதலே பின்னடைவையே சந்தித்து வந்த துரைமுருகன் கடைசி சுற்றுகளிலேயே ஓரளவுக்கு முன்னிலையில் வந்து, இறுதியாக 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

இந்த நிலையில் ஆழ்வாா்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை துரைமுருகன் சந்தித்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம், காட்பாடி தொகுதியில் ஏற்கெனவே இதுபோன்ற நிலையைச் சந்தித்துள்ளேன். குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற்கு சூழலே காரணம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT