தமிழ்நாடு

மு.க.ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி வாழ்த்து

DIN

சென்னை: முதல்வராகப் போகும் என் தம்பி மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தருவாா் என்று அவரது அண்ணனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி வாழ்த்துக் கூறியுள்ளாா்.

மு.க.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பது:

முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள தம்பி ஸ்டாலினைப் பாா்த்து பெருமைப்படுகிறேன். எனது தம்பி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவாா் என்று அவா் கூறியுள்ளாா்.

ஆளுநா் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியும், மகள் கயல்விழியும் பங்கேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT