முகப்பு
தமிழ்நாடு

ஒப்பந்த அடிப்படையில் பேருந்து சேவை:தொடா்பு எண்கள் வெளியீடு

அரசுப் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

அரசுப் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களை பணிசெய்யும் இடத்திலிருந்து வீடுகளுக்கு அழைத்துச் செல்லவும், வீடுகளில் இருந்து அலுவலகங்களுக்கு அழைத்து வரும் பணிகளுக்கு, பேருந்துகள் தேவைப்படின் பின்வரும் தொலைபேசி எண்களை அணுகலாம். இதற்கு ஒப்பந்த அடிப்படையில் போக்குவரத்து அலுவலகங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

போக்குவரத்துக் கழகங்கள்---- செல்லிடப்பேசி எண்கள்

மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னை 94450 30523

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை 94450 14416

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் 94450 21206

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோயம்புத்தூா் 94422 68635

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் 94879 95529

முழு கட்டுரையைப் படிக்க →