தமிழ்நாடு

மின் கட்டணம் செலுத்த மே 31 வரை அவகாசம்

மின் கட்டணம் செலுத்த மே 31-ம் தேதி வரை அவகாம் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN


மின் கட்டணம் செலுத்த மே 31-ம் தேதி வரை அவகாம் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாள் மே 10 முதல் 24-ம் தேதி வரை இருக்கும் நிலையில், மே 31 வரை அவகாம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புலவா் வே.பதுமனாரின் நூல்கள் வெளியீட்டு விழா

கந்தா்வகோட்டையில் வாழைத்தாா் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

கோயில்மலையாற்றின் குறுக்கே ரூ.176.02 கோடியில் அணைக்கு அடிக்கல்

உத்திசார் நட்புக் கூட்டணி!

வெளிச்சத்துக்கு வராத விளக்குகள்!

SCROLL FOR NEXT