முகப்பு
தமிழ்நாடு

குறைந்து வரும் மேட்டுர் அணை நீர்மட்டம் 

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 97.94 அடியிலிருந்து 97.89 அடியாக சரிந்தது. 

Updated On : 11 மே, 2021 at 10:45 AM
குறைந்து வரும் மேட்டுர் அணை நீர்மட்டம் 
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:42 AM

சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 97.94 அடியிலிருந்து 97.89 அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 838 கன அடியிலிருந்து 398 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.214 டிஎம்சி  ஆக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.