முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை  97.83 கன அடியிலிருந்து 97.77 அடியாக சரிந்தது. 

Updated On : 13 மே, 2021 at 8:39 AM
மேட்டூர் அணை.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:43 AM


மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை  97.83 கன அடியிலிருந்து 97.77 அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 247 கன அடியிலிருந்து 259 கன அடியாக உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 61.98 டிஎம்சியாக உள்ளது.

Advertisement

ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 400 கன அடியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.