மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 97.85 அடியிலிருந்து 97.82 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 97.85 அடியிலிருந்து 97.82 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,038 கன அடியிலிருந்து 1,899 கன அடியாக சரிந்துள்ளது.
குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.05டி.எம்.சி யாக இருந்தது.