தமிழ்நாடு

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழக  தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ், கரோனா தொற்று பாதிப்பில் இருந்கு குணமடைந்து வீடு திரும்பினார். 

DIN

சென்னை: தமிழக  தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ், கரோனா தொற்று பாதிப்பில் இருந்கு குணமடைந்து வீடு திரும்பினார். 

தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ், கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து கடந்த 12 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், தொற்று  பாதிப்பில் இருந்து குணமடைந்த அமைச்சர் மனோதங்கராஜ் தற்போது வீடு திரும்பியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT