முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.75 அடியிலிருந்து 97.71 அடியாக இன்று (மே 25) காலை சரிந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிவு
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.75 அடியிலிருந்து 97.71 அடியாக இன்று (மே 25) காலை சரிந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,748 கன அடியிலிருந்து 1736 கன அடியாக சரிந்துள்ளது.

குடிநீர் தேவைக்காக  வினாடிக்கு  2,000கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 61.91 டி.எம்.சி யாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →