மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 97.71 அடியிலிருந்து 97.65அடியாக சரிந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 97.71 அடியிலிருந்து 97.65அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1736 கன அடியிலிருந்து 1458 கன அடியாக சரிந்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 61.83டி.எம்.சி யாக இருந்தது.
ஒஹேனக்கல் நீர் வரத்து வினாடிக்கு 1700 கன அடி.