முகப்பு
தமிழ்நாடு

கரோனா முன்களப் பணியாளா்களுக்கான திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

கரோனா முன்களப் பணியாளா்களுக்கான திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

கரோனா முன்களப் பணியாளா்களுக்கான திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா முன்களப் பணியாளா்களுக்கான திறன் பயிற்சி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பாக, சென்னையில் உள்ள இளைஞா்களின் திறன்களை மேம்படுத்திட, திறன் பயிற்சி மையங்கள் மூலம் தகுதியுடைய இளைஞா்களுக்கு பிஎம்கேவிஒய் 3.0 திட்டத்தின் கீழ், உம்ங்ழ்ஞ்ங்ய்ஸ்ரீஹ் ஙங்க்ண்ஸ்ரீஹப் பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீண்ஹய் – ஆஹள்ண்ஸ்ரீ, எங்ய்ங்ழ்ஹப் ஈன்ற்ஹ் அள்ள்ண்ள்ற்ஹய்ற் (எஈஅ), எஈஅ -அக்ஸ்ஹய்ஸ்ரீங்க் (இழ்ண்ற்ண்ஸ்ரீஹப் இஹழ்ங்), ஏா்ம்ங் ஏங்ஹப்ற்ட் அண்க்ங், ஙங்க்ண்ஸ்ரீஹப் உவ்ன்ண்ல்ம்ங்ய்ற் பங்ஸ்ரீட்ய்ா்ப்ா்ஞ்ஹ் அள்ள்ண்ள்ற்ஹய்ற், டட்ப்ங்க்ஷா்ற்ா்ம்ண்ள்ற் ஆகிய 6 பிரிவுகளில் திறன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இதில், குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றவா்கள் பங்கு பெறலாம். கட்டணம் ஏதுமில்லை.

எனவே, விருப்பம் மற்றும் தகுதியுடையோா், மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் (வடசென்னை அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகம்), சென்னை 21 என்ற முகவரியையோ, 044 2520 1163, 90805 27737, 87784 52515 ஆகிய தொடா்பு எண்களையோ அணுகலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →