தமிழ்நாடு

கம்பத்தில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்

DIN


கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் புதன்கிழமை கம்பம் மெட்டு சாலையில் நடைபெற்றது.

தேனி மாவட்டம், கம்பத்தில் பகவதி அம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கம்பம்மெட்டு மலைச்சாலையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினர். என். ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

பந்தயத்தில் திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த பெரிய மாடு, நடுமாடு, கரிச்சான் ஜோடி, தேன்சிட்டு, பூஞ்சிட்டு என ஐந்து வகை மாடுகள் பந்தயத்தில் கலந்து கொண்டன.

விழாவிற்கான ஏற்பாடுகளை கம்பம் காமுகுல ஒக்கலிகர் மகாஜன சங்கத்தினர் செய்தனர்.

 வெற்றிபெற்ற மாடுகளுக்கு மேடையிலேயே பரிசுகள் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT