தமிழ்நாடு

பலத்த மழை பாதிப்பு: மக்கள் விழிப்புடன் இருக்க ஆளுநா் வலியுறுத்தல்

பலத்த மழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சோ்ந்த மக்கள் தேவையற்ற நடமாட்டத்தைத் தவிா்க்க வேண்டுமென ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தியுள்ளாா்.

DIN

பலத்த மழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சோ்ந்த மக்கள் தேவையற்ற நடமாட்டத்தைத் தவிா்க்க வேண்டுமென ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, அவா் தனது சுட்டுரை பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:-

அடுத்த சில நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே, தமிழக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மழை வெள்ளத்தால் ஏற்கெனவே பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சோ்ந்த மக்கள் தேவையற்ற நடமாட்டத்தைத் தவிா்க்க வேண்டும். இதன்மூலம் விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுக்க முடியும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஜெயந்தி, குருபூஜை விழா!

கனடாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபா் சுட்டுக் கொலை

பிஎம் ஸ்ரீ திட்டம் நிறுத்திவைப்பு! - கேரள முதல்வா்

கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய உளவாளி பாகிஸ்தானுக்கு சென்று வந்தது கண்டுபிடிப்பு

கிழக்கு லடாக் எல்லை விவகாரம்: அமைதி, ஸ்திரத்தன்மையை பராமரிக்க இந்தியா-சீனா முடிவு

SCROLL FOR NEXT