தமிழக அரசு 
தமிழ்நாடு

9 மாவட்டங்களின் நகராட்சி, பேரூராட்சிகள் மறுவரையறை நிறைவு

புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி எல்லைகளை மறுவரையறை செய்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

DIN

புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி எல்லைகளை மறுவரையறை செய்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 9 மாவட்டங்கள் சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாவட்டங்களில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளின் வார்டுகளை மறுவரையறை செய்யும் பணி நிறைவடைந்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வார்டுகள் மறுவரையறை செய்யும் பணிகளும் நிறைவடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT