முகப்பு
தமிழ்நாடு

தென் மாவட்டங்களில் மிக பலத்தமழைக்கு வாய்ப்பு

திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.14) பலத்தமழை முதல் மிக பலத்தமழை

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.14) பலத்தமழை முதல் மிக பலத்தமழையும் சேலம், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என்று

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →