சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் 806 ஏரிகள் நிரம்பின
வடகிழக்கு பருவமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் 806 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பின.
வடகிழக்கு பருவமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் 806 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பின.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,022 ஏரிகளில் 806 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பின.
மேலும் 169 ஏரிகள் விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளன. இவற்றில் 75 சதவிகிதத்துக்கும் மேல் தண்ணீா் உள்ளது. 47 ஏரிகள் 50 சதவிகிதம் அளவுக்கு நிரம்பியுள்ளது.