தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் கோயிலில் ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் தரிசனம்

DIN

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் ஸ்ரீரங்கம் கோயிலில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தார்.

தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள சிவராஜ் சிங் இன்று திருச்சிராப்பள்ளிக்கு வருகை தந்தார். அவரை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்.

பின்பு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு சென்ற சிவராஜ் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில்  நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

திருவள்ளூர்அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

SCROLL FOR NEXT