முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம்75.63 அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.04 அடியிலிருந்து 75.63அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 6 அக்டோபர், 2021 at 8:45 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:48 AM


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.04 அடியிலிருந்து 75.63அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,308 கன அடியிலிருந்து 12,118 கன அடியாக குறைந்துள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 37.74 டி.எம்.சி ஆக இருந்தது.

Advertisement

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.