முகப்பு
தமிழ்நாடு

அண்ணா பல்கலை. புதிய பதிவாளர் ரவிக்குமார்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய பதிவாளராக ரவிக்குமாரை நியமித்து துணைவேந்தர் வேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
பகிர்:

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய பதிவாளராக ரவிக்குமாரை நியமித்து துணைவேந்தர் வேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய பதிவாளர் ராணி மரிய லியோனி வேதமுத்து நாளையுடன் ஓய்வுபெறும் நிலையில் ரவிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →