முகப்பு
தமிழ்நாடு

தமிழக ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:21 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஆளுநர் மாளிகைக்கு இன்று மாலை செல்லும் முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த ஆலோசனையின் போது, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசியல் சூழல் குறித்து விவாதிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முழு கட்டுரையைப் படிக்க →