முகப்பு
தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.35,576

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.168 உயா்ந்து, ரூ.35,576-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:21 AM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.168 உயா்ந்து, ரூ.35,576-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.21 உயா்ந்து, ரூ.4,447-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயா்ந்து, ரூ.65.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.65,800 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,447

1 பவுன் தங்கம்...............................35,576

1 கிராம் வெள்ளி............................. 65.80

1 கிலோ வெள்ளி.............................65,800

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,426

1 பவுன் தங்கம்...............................35,408

1 கிராம் வெள்ளி............................. 65.60

1 கிலோ வெள்ளி.............................65,600.

முழு கட்டுரையைப் படிக்க →