அன்பில் மகேஷ் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

'10, 11, 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் இல்லை'

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் கிடையாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். 

DIN

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் கிடையாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். 

மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொதுத்தேர்வுகள் நடைபெறும் எனவு அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், ஏற்கெனவே அறிவித்தபடி நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT