முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன் என தமிழக முதல்வர்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்,
மேலும், மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், வழக்கமான சிகிச்சையே அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் கட்சியின் செயலாளா் பிரணவ் ஜா தெரிவித்திருந்தார்.