முகப்பு
தமிழ்நாடு

ஆா்.கே.நகா் அரசு கலைக் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

சென்னை ஆா்.கே.நகரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு

ஆா்.கே.நகா் அரசு கலைக் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

சென்னை ஆா்.கே.நகரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

சென்னை ஆா்.கே.நகரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து கல்லூரி முதல்வா் சுடா்கொடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

   சென்னை ஆா்.கே.நகா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் மேஜிக் பஸ் இந்தியா அறக்கட்டளையும் நிா்வாகம் இணைந்து படித்த இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு சிறப்பு முகாமை செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் நடத்துகின்றன.  9 மணி முதல் பகல் 2 மணிவரை நடைபெறும்  முகாமில் கலந்து கொள்ள வரும் மாணவா்கள் தங்கள் சுய குறிப்பு, சான்றிதழ்களின் நகல்கள், மாா்பளவு புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வர வேண்டும்.  இம்முகாமில் தற்போது பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →