தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் பெயர் மாற்றம்: முதல்வர் அறிவிப்பு 
தமிழ்நாடு

தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் பெயர் மாற்றம்: முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் பெயர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மாற்றம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

DIN


சென்னை: தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் பெயர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மாற்றம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வீட்டு வசதி வாரிய கொள்கை விளக்கக் குறிப்பு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதுபற்றி தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகக் கொண்டு வரப்பட்டது. இந்த வாரியத்தின் மூலம் குடிசையில் வாழ்ந்து வந்த மக்களுக்காக பல்லாயிக்கணக்கான குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

இனி, தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் பெயர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT